A Night To Regret | Tamil Dubbed Hollywood Movies Full Movie HD Movie in Tamil | Thriller Tamil

A Night To Regret | Tamil Dubbed Hollywood Movies Full Movie HD Movie in Tamil | Thriller Tamil

Subscribe For More Tamil Dubbed Movies –

Stars: Marguerite Moreau, Mollee Gray, Kevin McNamara
Director: Tom Shell
Writers: Christine Conradt (story by), Chris Lancey (story by)

Synopsis:
When Chelsea meets up with her estranged childhood best friend, Milla, she’s unprepared for the events that follow. Milla, who is now a webcam girl briefly catches Chelsea on camera during one of her shows. Unbeknownst to her, Chelsea has now been exposed to a watcher who becomes obsessed and will stop at nothing to have her to himself.

More Tamil Dubbed Movies :
City Of Gold Tamil –
Hacker Tamil –
Inalienable Tamil –
Stealing Las Vegas Tamil –
White Space Tamil –
Guardians Tamil –
Dragon Kingdom Tamil –

#TamilDubbedMovies
#HollywoodMovieTamil
#ANightToRegret
#Night
#Regret
#NightTamil

14 COMMENTS

  1. " இது படம் அல்ல…பாடம் என்பதை படத்தைப் பார்க்க ஆரம்பித்து, பத்து காட்சிகளுக்குள்ளாகவே புரிய ஆரம்பித்துவிடும்!

    எதிலும் அதிகப்படியான ஆசை, பற்று அல்லது கோபம், நிராசை, வெறுப்பு, அவமானம் போன்றவை அதிகமாக காட்டப்படுகிறதோ, அங்கு மனித மனங்கள், இயல்பாக, சராசரி மனித இதயங்களாக இயங்குவதை விட்டு, விலக ஆரம்பித்து, தனக்கென்ற ஒரு உலகம், தனக்காக மட்டுமே, அதுவும் தன்னால், தன்னிஷ்டப்படிக்கு தேவையான அளவுக்கு இயங்குவதாக நினைத்து, வாழ ஆரம்பிக்கிற, எல்லை கடந்த சுதந்திரத்தில், எண்ணப் பிரழ்வில், தனக்காக எதையும் செய்யக்கூடிய ஒரு மனதோடு இயங்குகிற மனநிலை பிரழ்ந்த(சைக்கோ) மனிதர்களுக்கான கதையை, அக்குவேறு, ஆணிவேராக அலசும் படம்!

    இதில், இயல்பு நிலையில் இருக்கும் மனிதர்கள், அவ்வப்போது நேரும் காதல், அன்பு இவற்றில் தோல்வி, பணமில்லாமை, வறுமை, காமம், போதை, என அவ்வப்போது பாதிக்கப்பட்டும், அதற்கான தீர்வு நோக்கி தவறான வழியில் சென்றுவிட்டு, பின் நிதானித்து திரும்பி பழைய நிலைக்கு வந்துவிடுவதால், இயல்பான மனிதர்களாகவே இருந்துவிடுகிறார்கள்!

    ஆனால், அப்படி தவறி செல்பவர்கள் சில நேரம் செய்த சிறிய தவறும், எப்படி பூதாகாரமாக வினையினை, மோசமான பரிசாக வழங்குகிறது என்ற பாடத்தை, பரபரப்பாக ஆரம்பம் முதல் இறுதிவரை பாடமாக வழங்குகின்ற படமே இந்தப்படம்!
    தவறவிட வேண்டாம்! தப்பாமல் பார்க்க வேண்டிய படம் – 4☆|5☆ மதிப்பெண் – நன்றி!"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here